Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025
  • மானாவாரி பயிரில் 90-க்கு 60 செ. மீ என்ற இடைவெளியிலும், கலப்பினமாக இருந்தால் 120-க்கு 90 செ.
    ஆமணக்கு செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும், ஒரு வகையான புதர்ச் செடியாகும்.
    பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும்.
    இதன் தண்டுப் பகுதியில் வெண்மையான மாவு படிந்து காணப்படும்.
    ஆமணக்குச் செடிகள் பொதுவாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது.
    இந்தியாவில் அனைத்து இடங்களிலும், தரிசு நிலங்களிலும் இவை நன்றாக வளர்கின்றன.
    டெஎம்வி-4 (105 நாள்கள்), டெஎம்வி-5 (120 நாள்கள்), டிஎம்வி-6 (160 நாள்கள்), எ.எம்.வி.எச்-1 (160 நாள்கள்), ஒய்.ஆர்.சி.எச்.1 (150 நாள்கள்) ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
    பருவம்
    ஆமணக்கு மானாவாரியாக பயிரிட ஜூன் - ஜூலை (ஆடிப் பட்டம்) மற்றும் இறவைப்பயிராக பயிரிட செப்டம்பர்-அக்டோபர் (கார்த்திகை பட்டம்) மாதங்கள் சிறந்த பருவங்கள் ஆகும்
    ஆமணக்கு சாகுபடி முறை மற்றும் ப
    ஆமணக்கு செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும், ஒரு வகையான புதர்ச் செடியாகும்.
    பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும்.
    இதன் தண்டுப் பகுதியில் வெண்மையான மாவு படிந்து காணப்படும்.
    ஆமணக்குச் செடிகள் பொதுவாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது.
    இந்தியாவில் அனைத்து இடங்களிலும், தரிசு நிலங்களிலும் இவை நன்றாக வளர்கின்றன.
    எப்படி பயிரிடுவது…?
    இரகங்கள் :
    டெஎம்வி-4 (105 நாள்கள்), டெஎம்வி-5 (120 நாள்கள்), டிஎம்வி-6 (160 நாள்கள்), எ.எம்.வி.எச்-1 (160 நாள்கள்), ஒய்.ஆர்.சி.எச்.1 (150 நாள்கள்) ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
    பருவம்
    ஆமணக்கு மானாவாரியாக பயிரிட ஜூன் - ஜூலை (ஆடிப் பட்டம்) மற்றும் இறவைப்பயிராக பயிரிட செப்டம்பர்-அக்டோபர் (கார்த்திகை பட்டம்) மாதங்கள் சிறந்த பருவங்கள் ஆகும்.
    ஆமணக்கு சாகுபடி முறை மற்றும் பயன்

Комментарии • 1

  • @kannammafilms8863
    @kannammafilms8863 2 года назад +1

    Background music or voice koduthurinthal nalla irukum 👌